கத்தாரில் இன்று நடைபெற இருந்த காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஹமாஸ் அறிவித்துள்ளது.
காஸாவில் இருந்து படைகளை முழுவதுமாகவிலக்க இஸ்ரேல் சம்மதித்தால் மட்டுமே பிணை கைதிகளை வ...
சென்னை வியாசர்பாடியில் பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் தகாத முறையில் பேசியதாக இளைஞர் ஒருவரை பிடித்து அடித்து அப்பகுதி மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
முல்லை நகர் இடுகாடு அருகே சைக்கிளில் சென்று கொண்டிரு...
திருப்பத்தூரில் வேலை கேட்டுச் சென்ற 18 வயது பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் பாலா டிபார்ட்மண்டல் ஸ்டோர் என்ற...
இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்சை பாதுகாப்போம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன் வெள்ளை மாளிகைய...
கொழும்பு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சர்வதேச விமானநிலைய வளர்ச்சிக்கு சீனா உதவும் என்று இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவரதனே தெரிவித்துள்ளார்.
6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர், அதிபர் ஷி ஜின்பிங்...
சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் அமைச்சர் உதயநிதி ஒப்பிட்டு பேசியது, இந்துத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுவதாக நீதிபதி அனிதா சுமந்த் கருத்து தெரிவித்தார்.
சனாதன ச...
நாகர்கோவில் அருகே வங்கியில் வாங்கிய 80 ஆயிரம் ரூபாய் மகளிர் கடனுக்கு தவணை செலுத்தவில்லை என்பதற்காக வங்கி ஊழியர்கள் வீட்டுக்குள் அமர்ந்து அவதூறாக பேசியதால், மனம் உடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொ...